Surprise Me!

500வது போட்டி.. சச்சின் ,டிராவிடுக்கு அடுத்து தோனி | Dhoni- third indian in 500 matches.

2018-07-06 3,728 Dailymotion

<br />சச்சின், டிராவிடுக்கு அடுத்து, 500வது சர்வதேசப் போட்டியில் விளையாடியுள்ள மூன்றாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். உலக அளவில் இந்த சாதனையைப் புரியும் 9வது வீரர் தோனி. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றுள்ளது. நேற்று நடந்த இரண்டாவது டி-20 போட்டியில் விளையாடியதன் மூலம், 500வது சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மூன்றாவது இந்தியர் மற்றும் 9வது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார். <br /> <br />Dhoni becomes the third indian to played in 500 international matches.

Buy Now on CodeCanyon